trichy சுந்தரசோழபுரத்தில் மஞ்சுவிரட்டு நமது நிருபர் மே 27, 2019 பொன்னமராவதி ஒன்றியம் சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் அய்யனார் கோவில் விழாவை முன்னிட்டு விரட்டு மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது